நடிகர், நடிகைகள் இலங்கை செல்வதைத் தடுக்கக்கூடாது சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.Read More..
Archive for the ‘Sri Lanka’ Category
No ban for actor actress going to srilanka: Actor association decision
Posted: July 26, 2010 in Entertainment, hot tamil news, latest news in tamilnadu, latest tamil news, latest tamilnadu news, Sri Lanka, tamil actors, tamil actress, tamil events, tamil flash news, tamil gallery, tamil headline news, tamil movie stars, Tamil NaduI have more tamil sentiment than naam thamizhar: Actor karunas
Posted: July 26, 2010 in Entertainment, hot tamil news, latest tamil news, latest tamilnadu news, Sri Lanka, tamil actors, tamil actress, tamil events, tamil flash news, tamil gallery, tamil movie stars, Tamil Naduநானும் தமிழன்தான். நாம் தமிழர் இயக்கத்தினரை விட ஒரு படி அதிகமாகவே எனக்கு ஈழத் தமிழர் உணர்வு உள்ளது என்று கூறியுள்ளார் நடிகர் கருணாஸ். Read More..
கொழும்பு: தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் 20 ஆண்டுகள் தண்டனை பெற்ற இலங்கை செய்தியாளர் கேஎஸ் திசநாயகத்துக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே. Read more..
பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாகக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்ய இலங்கை அரசுக்கு அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே பரிந்துரைத்துள்ளார். Read More..
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 1528 பேரை இலங்கை அரசு முகாமிலிருந்து விடுவித்துள்ளது. இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார் அதிபர் ராஜபக்சே. Read More..
வவுனியா: தமிழீழம் என்று அழைக்கப்படும் தமிழர் வாழும் பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஆட்சியில் அமைக்கப்பட்ட அனைத்து நினைவுச் சின்னங்களையும் அகற்றுவதில் குறியாக உள்ளது இலங்கை அரசு. Read More..
சிபிஐ: தேடப்படுவோர் பட்டியலிலிருந்து பிரபாகரன் பெயர் நீக்கம்… பொட்டு பெயர் நீடிப்பு!
Posted: March 25, 2010 in Sri Lankaசென்னை: மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ.) இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. Read More..
பிரபாகரன் – பொட்டு அம்மான் பற்றி இன்டர்போல் தரும் புதியசெய்தி… பீதியில் இலங்கை அரசு
Posted: March 22, 2010 in Sri Lankaபிரபாகரன், பொட்டு அம்மான் இருவரையும் தமிழ் அமைப்புகள் தேட ஆரம்பித்துவிட்டன இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லாம சமீபத்தில் புலம்பியிருந்தது நினைவிருக்கலாம். Read More..
இலங்கை தமிழர் நலனுக்காக ரூ 100 கோடி ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. Read More..