Archive for August, 2010

மலையாள நடிகர்கள் என் சகோதரர்கள்: கமல்

கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள். மலையாள நடிகர்கள் என் சகோதரர்கள். தமிழகத்தைப் போலவே கேரளா எனக்கு இன்னொரு அம்மா என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். Read More..

படப்பிடிப்பில் ஸ்ருதி காயம்

ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுடன் நடித்தபோது கமல்ஹாஸன் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு காயம் ஏற்பட்டது. Read More..

பீப்ளி லைவ் படத்தைப் பார்த்தார் பிரதமர்

விவசாயிகள் பிரச்சினையை அடிப்படையாக வைத்து பாலிவுட்  நடிகர் அமீர் கான் தயாரித்த பீப்ளி லைவ் படத்தைப் பார்த்தார் பிரதமர் மன்மோகன் சிங் . Read More..

இனிக்கும் எண்பதுகளின் நடிகர், நடிகை சங்கமம்

தமிழ் சினிமா மனதைத் தொட்ட காலம் ஒன்று என்று இருந்தால் அது எண்பதுகள் காலகட்டம்தான் என்பதில் சந்தேகமல்லை. Read More..

ரகசியத் திருமணம் இல்லை: ஜெனிலியா

நான் ரகசியத் திருமணம் செய்யமாட்டேன் என்று நடிகை ஜெனனிலியா தெரிவித்தார். Read More..

கேமராக்களைப் பாதுகாக்கிறார் ஸ்ரீராம்

கேமராக்களை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார் ஒளிப்பதில் தனி முத்திரை பதித்த பி.சி. ஸ்ரீராம். Read More..

அனுஷ்கா, தமன்னாவை மொய்க்கும் ஜவுளிக் கடை நிறுவனங்கள்

விளம்பரங்களுக்காக நடிகை அனுஷ்கா, தமன்னாவை ஜவுளிக் கடைகள் மொய்க்கத் துவங்கியுள்ளன. Read More..

கவர்ச்சியான காட்சிகள்: இயக்குநர் கோபம்

கவர்ச்சியான காட்சிகளை படத்தில் சேர்ப்பது எனக்குப் பிடிக்காத ஒன்று என்று மகிழ்ச்சி பட இயக்குநர் கவுதமன் கூறினார். Read More..

மலையாளப் படத்திலிருந்து ஸ்ரேயா விலகல்

மோகன்லால் நடிக்கும் படத்திலிருந்து நடிகை ஸ்ரேயா திடீரென விலகிவிட்டார். Read More..